A.D.Jeyaveera Pandian

Home

About us

History

Mission

Mandate

Courses

Hostel

Library

Placement

ADJ தர்மாம்பாள் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரி (இருபாலர் பயிலும் பயிலகம்), நாகூர் சாலை, நாகப்பட்டினம்.

2020-2021 ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை தொடர்பான விவரங்களை அறியவும் மற்றும் தங்களது விவரங்களை சமர்ப்பிக்கவும் கீழேயுள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.

ADMISSION ENQUIRY FORM 2020-2021





Stay Home

Dear students make use of the following

       The polytechnic is situated in the main road between Nagapattinam and Nagore and within the town limits of Nagapattinam.

Phone no.:248161(04365)
E-mail address : adjdwpt@yahoo.com

Notifications

தமிழக அரசு உத்தரவின் படி அனைத்து மாணவ/மாணவியர்களும் COVID-19 ஐ எதிர்க் கொள்ள Aarogya setup appஐ தங்களது அலைப்பேசியில் பதிவு செய்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. அதன் இணைப்பு கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

Android: https://play.google.com/store/apps/details?id=nic.goi.aarogyasetu

iOS: https://apps.apple.com/in/app/aarogyasetu/id1505825357 முதல்வர்/ADJDPC

தமிழ்நாடு கொரோனா தொற்று கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வு அமைப்பில் ( Covid-19 IVRS ) பதிவு செய்ய 94999 12345 என்ற கட்டணமில்லா அலைபேசி எண்ணை அழைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. முதல்வர்/ADJDPC

       *பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் கவனத்திற்கு*

       நீங்கள் படிக்கும் போது ஏதாவது பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை எனில் வருகிற அக்டோபர் 2019 அரசு பொது தேர்வு எழுத அரசு அனுமதி அளித்துள்ளது.1984 முதல் 2009 படித்த மாணவர்கள் வரையிலும் மற்றும் 2010,2011,2012,2013 ஆணடுகளில் முடித்த மாணவர்களுக்கு Grace Chance யும் அரசு அளித்துள்ளது.இந்த வாய்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் உங்கள் மற்ற நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும். தேர்வு கட்டணத்தை கல்லூரியில் செலுத்துமாறு அறிவுறுத்துகிறோம்...

October 2019 Diploma Examination Individual result


Internal Complaints Committee


SMS System


Directorate Of Technical Education